Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஜனவரி 20 , மு.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுவன் ஒருவன் வீதியில் மயங்கி விழுந்து விட்டான். அதனை வேடிக்கை பார்த்தவர்கள், ஆளாளுக்கு இது ஏன் நடந்தது என ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்தனர்.
கூட்டத்தை விலக்கிய பாடசாலைச் சிறுமி, மயங்கி வீழ்ந்திருத்த பையனைப் பார்த்தான். தனது கைப்பையில் இருந்த தண்ணீர்ப் போத்தலை எடுத்து, அவன் முகத்தில் தெளித்தாள். அவன் உடன் கண்விழிக்க, அவனைத் தன்மடியில் படுக்கவைத்து, தலையை உயர்த்தி, தான் கொண்டுவந்த உணவுப் பொட்டலத்தைப் பிரித்து ஊட்டலானாள்.
வியாக்கியானம் செய்தவர்கள் அங்கிருந்து கழன்று நழுவினர். ஏழைச் சிறுவன் தோற்றத்தில் ஒருவன் ஏன் மயங்கினான் என்பதை உணர்வு பூர்வமாக உணராத மக்கள் இவர்கள்.
தெய்வத் தன்மை குழங்தைகளிடம் தாளம்.
வாழ்வியல் தரிசனம் 20/01/2017
பருத்தியூர் பால – வயிரவநாதன்
55 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
2 hours ago