Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 மார்ச் 23 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளம் வயதிலேயே பலர் முதியவர்கள் போல் தோற்றமளிக்கின்றார்கள். இதற்கான காரணங்களில் முக்கியமானது அவர்களது துர்நடத்தைகள்தான் என்பதே நிதர்சனமாகும்.
மேலும், வாழ்க்கையில் விரக்தி, தோல்வி, நோய்களின் பாதிப்புகளும் இளைஞர்களின் தோற்றங்களில் பெரும் பாதிப்பினை உண்டுபண்ணி விடுகின்றது. ஆனால், முதியவர்களில் எல்லோருமே, முதிய தோற்றத்தில் இருப்பதில்லை. இளைஞர்கள் போல் மினுமினுப்பாகவும் இளமைத்துடிப்புடன் சதா சுறுசுறுப்பாகவும் காணப்படுகின்றார்களே? இது எப்படிச் சாத்தியமாகும் என நீங்கள் கேட்கலாம்.
என்றும் தேக ஆரோக்கியத்துடனும் சந்தோசத்துடனும் மனஉறுதியுடனும் இருப்பதுடன், மனத்தினைக் களங்கமின்றி குழந்தைகளின் இயல்புடன் வைத்திருப்தே மாறா இளமையின் இரகசியமாகும்.
இளமையின் அழகு முதுமைக்கும் உண்டு.
வாழ்வியல் தரிசனம் 23/03/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago