A.P.Mathan / 2010 ஜூலை 15 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலியல் சீர்கேடு உலகளாவிய ரீதியில் தலைவிரித்தாடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் பெற்ற மகனுடனேயே பாலியல் உறவில் ஈடுபட்ட விசித்திர தாய்பற்றிய செய்தி மேலும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.43 minute ago
50 minute ago
7 hours ago
srikant Friday, 16 July 2010 08:52 PM
இது அமெரிக்காவிலும் மேலைத்தேய நாடுகளிலும் சகஜம். தாங்கள் ரோம கலாசாரத்தை சேர்ந்தவர்கள் ஆகவே எந்த கட்டுப்பாடும்இல்லைஎன்னும் லிபரல்வாதிகள்அதிகரித்து வருகின்றனர், செக்ஸ் விடயங்களில். பின்னர் குடும்பறம் இல்லாது போய் விடும். சகோதர சகோதரியர் மணம் செய்து கொண்டதாகவும் ரோம வரலாறு கூறுகின்றது. அதனால் இரத்த சம்பந்த நோய்கள் வந்து அரச குடும்பத்தினரை பாதித்து அக்கொள்கை உடைய அனைவரும் இறந்தனர் என்றும் கூறுவார்கள்.எவ்வாறாக இருந்தாலும்ஆணும் பெண்ணும் இணைய ஆயிரெத்தெட்டு சட்டங்களும் சம்பிரதாயங்களும் தேவையில்லை, அதற்காக, இப்படியா?
Reply : 0 0
Srinivasan Tuesday, 20 July 2010 12:34 AM
தண்டனைகள் கடுமையானாதான் தவறுகள் குறையும். இஸ்லாமிய தண்டனைகளை அறிமுகப் படுத்தினால் தவறுகள் நடக்காமல் தவிர்க்கலாம்.
Reply : 0 0
sham Thursday, 09 December 2010 11:58 PM
குட் ஸ்ரிவாசன். இப்படி எல்லாம் நடக்க கூடாது என்றுதான் சட்டம் வேண்டும், அதுதான் இஸ்லாமிய சட்டம் ... என்பதை புரிஞ்சி வைச்சிருக்கீங்களே..
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
50 minute ago
7 hours ago