Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kogilavani / 2011 மே 01 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் விபசார விடுதியொன்றை பொலிஸார் முற்றுகையிட்டபோது அங்கிருந்த மனிதர் ஒருவர் நிர்வாணமாக வீதியில் தப்பியோடியமை பரபரப்பை ஏற்படுத்தியது.
சீனாவின் ஜிலின் மாகாணத்தின் சாங்சுங் நகரிலுள்ள விபச்சார விடுதியொன்றில் விபச்சாரத்திலிருந்தே அவர் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
பொலிஸார் அந்த விபாசார விடுதியை முற்றுகையிட்டு அறைகளின் கதவுகளைத் தட்டியபோது குறித்த மனிதர் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.
அவர் ஆடைகளை அங்கேயே விட்டுவிட்டு மாடியிலிருந்து கழிவுக் குழாயொன்றின் வழியாக இறங்கினார். அவர் நிர்வாணக் கோலத்துடன் இறங்கிய காட்சியையும் வீதியில் ஓடியதையும் பலர் பார்த்துக்கொண்டிருந்ததுடன் புகைப்படமும் பிடித்துள்ளனர்.
ஆனால், அந்த நபர் தனியாக ஓடவில்லை. அவருக்குப் பின்னால் இரண்டு பெண்கள் துவாயை மாத்திரம் உடலில் கட்டிய வண்ணம் ஓட்டம் பிடித்தனர்.
சீனாவில் விபசாரம் தடைசெய்யப்பட்டுள்ளது. விபசாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
xlntgson Sunday, 01 May 2011 09:31 PM
விழுந்து விழுந்து சிரிக்கத் தோன்றுகிறது! அஹ்ஹஹஹா அஹ்ஹஹஹா ஹா ஹா ஹோ ஹோ ஹே ஹே ஹேஹ்ஹே
Reply : 0 0
mafas Monday, 02 May 2011 02:00 AM
என்ன கொடும சார் இது..........
Reply : 0 0
CIDDEEQUE Monday, 02 May 2011 04:09 PM
சீனா சவுதி போன்ற நாடோ? சீனாவின் முன்னேற்றத்துக்கு காரணம் இப்பதான் விளன்குகின்றது!
Reply : 0 0
Niyas Lanka Tuesday, 03 May 2011 07:10 AM
விடுயிதில் விபச்சாரம் தொழிலாக செய்வதுதான் அந்நாட்டு சட்டப்படி தப்பே தவிர திருமணத்திற்கு முன் ஒரு ஆணும்,பெண்ணும் விரும்பி விடுதில் உடலுறவில் ஈடுபடுவது ஒன்னும் சீனாவில் தப்பு கிடையாது.
Reply : 0 0
Steve Tuesday, 03 May 2011 04:12 PM
ithuthan ulahamada
Reply : 0 0
thahir Thursday, 05 May 2011 05:03 AM
என்ன கொடுமை சரவணா
Reply : 0 0
naren Sunday, 08 May 2011 04:27 AM
சவுதி ல விபசாரம் இல்லை என்று யாரு சொன்னங்க ...
Reply : 0 0
ashik Thursday, 12 May 2011 05:15 AM
நாம் நினைப்பதோ தவறு, நடப்பதோ நிஜம்..
Reply : 0 0
siddeek Thursday, 12 May 2011 07:16 PM
கண்ணா சவுதியில விபச்சாரம் இல்லை . அப்படியும் மீறி செய்தால் கல் எரிந்து கொல்லபடுவார்கள் .சட்டம் அனுமதிக்கவில்லை
Reply : 0 0
fahmy Wednesday, 18 May 2011 03:55 AM
இப்படீல்லாம் மனிசன் தப்பு தண்டா செய்வான் என்று தெரிஞ்சிதான் நாலு பெண்கள் வரைக்கும் சட்டப்படி திருமணம் செஞ்சுக்க இஸ்லாம் மனிசனுக்கு அனுமதி கொடுத்திருக்கு .இது எல்லா நாட்டுக்கும் எல்லா மனிதனுக்கும் பொருந்தும் .விபச்சாரம் ஒழிப்போம் பலதார திருமணத்தை ஆதரிப்போம் .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago