Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kogilavani / 2011 ஜூன் 27 , பி.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் பெண்ணொருவர் ஆடை எதுவும் அணியாமல் வீதியில் நடந்து சென்று பலரை அதிர்ச்சிடைய செய்துள்ளார்.
சீனாவின் தென் பிராந்தியமான குவாங்டோங் மாகாணத்திலுள்ள குவாங்ஸோ எனும் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த யுவதி 20-30 வயதுக்கிடைப்பட்டவராக இருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.
முதலில் அதிகாலை வேளையில் பரப்பரப்பான வீதியொன்றில் இந்த யுவதி தென்பட்டார். புன்னகையுடன் காணப்பட்ட அவர் வீதியில் சென்றவர்களை நோக்கி கைநீட்டி காட்டியவாறு நடந்து சென்றார்.
இறுதியாக அவர் ஸோங்ஸான் நகர வைத்தியசாலையொன்றுக்கு செல்லும்வரை இவ்வாறே நடந்துசென்றார். அவ்வைத்தியசாலையில் தாதிகள் இணைந்து அவருக்கு ஆடை அணிவித்ததுடன் பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர்.
radan Tuesday, 28 June 2011 11:26 PM
நிர்வான செய்திகளை சேகரிக்க தனியான பிரிவு உள்ளதா?
Reply : 0 0
riyas Tuesday, 28 June 2011 11:37 PM
இது பைத்தியமா?
Reply : 0 0
mam.fowz Wednesday, 29 June 2011 10:10 AM
இப்படியான நியூஸ் வேண்டாம்
Reply : 0 0
riyas Wednesday, 29 June 2011 04:26 PM
பொன்னாடை அணிவிக்க வேண்டியதுதானே ....
Reply : 0 0
Niyas Lanka Thursday, 30 June 2011 01:46 AM
சிலவேளை அப்பெண் மன நோயாளியாக கூட இருக்கலாம். எதற்காக அப்பெண்ணை விமர்சிக்க வேண்டும்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago