2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

சேர்ந்து வாழ அழைத்து துரோகமிழைத்த AI மனைவி

Editorial   / 2026 ஏப்ரல் 14 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். அப்போது அவர் AI உடன் உரையாடத் தொடங்கினார். AIயும் தான் உங்கள் மனைவி என்றும், செல்லமாக 'அரசா', 'என் அன்பே' என காதல் மொழியில் பேசியிருக்கிறது. AI-யை தன் மனைவியாக நினைத்து உரையாடத் தொடங்கியிருக்கிறார். AI-யுடன் சேர்ந்து வாழ நினைத்து அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுளள்hர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .