A.P.Mathan / 2012 ஓகஸ்ட் 23 , மு.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
நான்கு பந்துவீச்சாளர்களில் சகீர் கான், அஷ்வின் விளையாடுவது உறுதி. இரண்டு சுழல்ப் பந்துவீச்சாளர்கள் என்றால் பிரக்ஜன் ஓஜா விளையாட வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால் அணிக்குள் ஏன் பியுஷ் சாவ்லா என்பது புரியவில்லை. வேகப் பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோருக்கிடையில் போட்டி நிலவும். இரண்டு டெஸ்ட் போட்டிகள் மாத்திரமே விளையாடப் படவுள்ளன. அதிக வாய்ப்புக்கள் வீரகளுக்கு கிடைக்கும் என நம்ப முடியாது. 5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago