A.P.Mathan / 2012 ஓகஸ்ட் 27 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இந்த தொடர் ஆரம்பிக்கும் போது முதல் இடத்திற்கான போட்டியாகவே எதிர்பார்க்கப்பட்டது. இங்கிலாந்து அணி அண்மைக்காலமாக மிக பலமான அணியாக தன்னை வெளிக்காட்டி வந்தது. மறு புறத்தில் தென் ஆபிரிக்க அணியும் அதே நிலைதான். இந்த நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையில் தொடர் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், யாரும் எதிர்பார்க்காத அளவு தென் ஆபிரிக்க அணி இங்கிலாந்தில் வைத்து அசுர ஆதிக்கத்தை வெளிக்காட்டியது. இரண்டு தோல்விகள் என்பது இங்கிலாந்து அணியை பொறுத்த மட்டில் மிக மோசமானதோல்வியே..jpg)
.jpg)
.jpg)
.jpg)
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago