A.P.Mathan / 2012 நவம்பர் 28 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இந்த போட்டியில் உதிரி வீரர்கள் 9 பேர் இருக்க முடியும் ஆக்கக் கூடுதலாக. வழமையான காற்பந்துபோல் அல்லாமல் இந்த விளையாட்டில் எத்தனை தடவை என்றாலும் வீரர்களை மாற்ற முடியும். பந்தினை வேகமாக மாற்றிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதும் ஒரு விதிமுறையாக இந்த விளையாட்டில் உள்ளது. சாதாரண காற்பந்தே வேகமான விளையாட்டு. அதைவிட இது வேகமான விளையாட்டு. எந்த அளவிற்கு வேகம் இருக்கும் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்..jpg)
.jpg)
.jpg)
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago