A.P.Mathan / 2012 டிசெம்பர் 19 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நிறைவடைந்துள்ளது. இந்தியா அணி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகின்றது என்றாலே அதிகம் எதிர்பார்ப்பு இருக்கின்றது என்பதை இந்த தொடரும் நிரூபித்துள்ளது. இந்திய அணிக்கு ஆதரவு தருபவர்கள் ஒரு பக்கம். இந்திய அணி எப்போது சரியும் என பார்த்து சந்தோசப்படும் இந்திய அணியின் எதிர் ரசிகர்கள் ஒரு பக்கம் என இந்திய அணி பக்கம் ஒரு பார்வை அதிகம் இருக்கத்தான் செய்கின்றது. அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்க தொடர் நடைபெற்ற போதும் இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான தொடரே அதிகம் பேசப்பட்டது. ஏன் இலங்கை, அவுஸ்திரேலிய டெஸ்ட் போட்டி மிக விறுவிறுப்பான கட்டத்தில் இருந்தும் கூட சமநிலையில் முடியப்போகின்றது என எதிர்பார்க்கப்பட்ட இறுதி டெஸ்ட் போட்டி மீது அதிக கவனம் செலுத்தப்பட்டது. .jpg)
.jpg)
.jpg)
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago