A.P.Mathan / 2013 ஜனவரி 13 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா அணி அழுத்தங்களுக்கு மத்தியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. வெல்ல வேண்டும் என்ற கட்டாயம் இந்திய அணிக்கு. தொடர் தோல்விகள். இங்கிலாந்திடம் சொந்த நாட்டில் டெஸ்ட் போட்டி தொடரில் தோற்றது என வீரர்கள் மீதும், அணி மீதும் மிகப் பெரிய அழுத்தம் உருவாகியுள்ளது. வென்று காட்ட வேண்டும் என்ற கட்டாயம் அணி மீதும். தங்கள் இடங்களை நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றால் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற நிலை வீரர்கள் மீதும் உருவாகியுள்ளது. .jpg)
.jpg)
.jpg)
.jpg)
43 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
52 minute ago
1 hours ago