A.P.Mathan / 2013 ஜனவரி 28 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
முதல் போட்டி இலங்கை அணிக்கு மிக மோசமான போட்டியாக அமைந்தது. மிகப் பெரிய டெஸ்ட் தோல்வி. அதற்கு பின் ஒருநாள் போட்டித் தொடரும் தோல்விதான் என்ற நிலையே எல்லார் மத்தியிலும் எழுந்தது. ஆனால் அடுத்த போட்டியில் மிக இலகுவாக அவுஸ்திரேலிய அணியை வெற்றிபெற்று தொடரில் உயிப்புத் தன்மையை உருவாக்கியது இலங்கை அணி. அதிலும் 170 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி 40 ஓவர்களில் துரத்தியடித்து வெற்றி. இந்த வெற்றி இலங்கை அணி இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் என்ற நிலையை நம்பிக்கையை உருவாக்கியது. .jpg)
5 hours ago
6 hours ago
latheef Tuesday, 29 January 2013 08:05 PM
இந்த தொடர் வந்து இலங்கைக்கு மபெரும் வெற்றி என்று சொல்ல வேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago