A.P.Mathan / 2013 ஜனவரி 28 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ஆண்கள் பிரிவில் சாம்பியனான ஜோக்கொவிச்சுக்கு இது மூன்றாவது தொடர்ச்சியான அவுஸ்திரேலிய பகிரங்கப் பட்டம். ஹட்டிரிக் அடித்திருக்கிறார். உலகில் தரப்படுத்தலில் முதலாம் இடத்தில் இருக்கும் ஜோக்கோவிச் ஆரம்பம் முதல் மிக நேர்த்தியாகவும், உறுதியாகவும் இத்தொடரில் விளையாடி வந்தவர். பெரிய சவால்களை முதல் சுற்றுக்களில் எதிர்கொள்ளாத அளவுக்கு இவரது ஆட்டம் சிறப்பாக அமைந்திருந்தது..jpg)
.jpg)
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago