A.P.Mathan / 2013 பெப்ரவரி 24 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இந்தியாவில் வைத்து இந்தியா பலமான அணி. அவர்களை வீழ்த்த முடியாது என்று வர்ணிக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் இங்கிலாந்து இறுதியா அதை இலகுவாக செய்து காட்டி விட்டுச்சென்றது. எனவே அதில் இருந்து மீள வேண்டும் என்ற நிலை உள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடர் போர்டர் - கவாஸ்கர் ற்றொபி என அழைக்கப்படுகிறது. இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆசெஷ் தொடர் எப்படி இரு அணிகளுக்குமிடையில் எப்படி பார்க்கப்படுகிறதோ அதேபோன்று இந்த தொடரும் பார்க்கப்படுகின்றது. இரண்டு நாடுகளும் கிரிக்கெட்டில் தங்களை பரம எதிரிகளாக பார்த்து வருகின்றன. அவுஸ்திரேலியாவில் வைத்து இந்திய அணி வாங்கும் அடிகள் எல்லாவற்றிக்கும் பதலடி கொடுக்கும் நேரமாக தங்கள் நாட்டில் நடைபெறும் தொடரை இந்திய அணி பார்ப்பது வழமை. சிலவேளைகளில் வென்றும், சிலவேளைகளில் தோற்றும் உள்ளார்கள். .jpg)
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago