A.P.Mathan / 2013 மார்ச் 12 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் ஆபிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டித் தொடரில் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் ஆரம்பமாகவுள்ளது. தென் ஆபிரிக்க அணி ஒருநாள்ப் போட்டிகளிலும், 20 - 20 போட்டிகளிலும் வீழ்ச்சி கண்டு வருகின்றது. இறுதியாக ஒருநாள்ப் போட்டிகளிள் சொந்த நாட்டில் நியூசிலாந்து அணியுடன் தோல்வி கண்டு தமது முதலிடத்தை இழந்துள்ளது. சில மாதங்களிற்கு முன்னர் சகலவித கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடத்தை வைத்திருந்த தென் ஆபிரிக்க அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே முதலிடத்தை வைத்துள்ளது. எனவே ஒரு நாள்ப் போட்டிகளில் வீழ்ச்சி அடைந்துள்ளது என்பது மிகத் தெளிவாக தென்படுகிறது. 7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago