Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 06 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
தேசிய சுகாதார வாரத்தை இட்டு சம்மாந்துறைப் பிரதேசத்தில் வருமானம் குறைந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீரின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மூலம் வழங்கப்பட்ட தையல் இயந்திரங்களை மக்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று பிற்பகல் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், தையல் இயந்திரங்களை வழங்கி வைப்பதையும், அருகில் ஜனாதிபதி கூட்டிணைப்பு அதிகாரிகளான எம்.எம்.ஏ.காதர், எம்.எல்.ஏமஜீட், ஏ.எல்.எம்.றசீன், எம்.ஐ.எம்.நபீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
8 minute ago
24 minute ago
26 minute ago
30 minute ago
uooran Friday, 07 October 2011 02:16 PM
அவரு வாகனம் கொடுக்கார். இவரு தையல் மெசின் கொடுக்கார். சரியான போட்டி.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
24 minute ago
26 minute ago
30 minute ago