2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

டெங்கு காய்ச்சலினால் சிறுவன் மரணம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 05 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல் அஸீஸ்

அம்பாறை, கல்முனையில் டெங்கு காய்ச்சலினால் சிறுவன் ஒருவன் மரணமடைந்துள்ளான். 

கல்முனையைச் சேர்ந்த வைத்தியர் ஒருவரின் 6 வயதான மகனே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட இச்சிறுவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு லேடி ரிச்வே வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே  நேற்று திங்கட்கிழமை இரவு இவன் மரணமடைந்துள்ளதாக கல்முனை சுகாதார வைத்தியப் பிரிவினர் தெரிவித்தனர். .

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X