2020 ஜூலை 15, புதன்கிழமை

சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம்: மனித உரிமை ஆணையம் வழக்குத் தாக்கல்

A.K.M. Ramzy   / 2020 ஜூன் 30 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கோவை

கோவை ரத்தினபுரியில் கடந்த 10 நாள்களுக்கு முன் டிபன் கடை நடத்திவந்த தம்பதியரிடம் கடையை மூடச்சொல்லி பொலிஸார் வலியுறுத்தியபோது ஏற்பட்ட வாக்கு வாதத்தில் அவர்களது 16 வயது மகனை பொலிஸார் தாக்கினர். இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் டிபன் கடைகள் இரவு 8 மணிக்குள் அடைக்கப் பட வேண்டும் என விதி உள்ளது. இந்நிலையில் கோவை ரத்தினபுரி சாஸ்திரி வீதியில், ஒரு தம்பதியர் தள்ளு வண்டிக் கடை நடத்தி வந்தனர். அவர்களது 16 வயது மகனும் பெற்றோருக்குத் துணையாக டிபன் கடையில் வியாபாரம் செய்து வந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X