2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

இன்றைய பலன்கள் (29.07.2013)

A.P.Mathan   / 2013 ஜூலை 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (29.07.2013)

மேடம்
பணியில் முன்னேற்றமான நிலை காணப்படும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம் காணப்படும். உறவினர்களிடத்தில் அன்யோன்யம் காணப்படும்.  
அஸ்வினி : மகிழ்ச்சி  
பரணி : தனலாபம்
கிருத்திகை 1ஆம் பாதம்: இன்பம் 
 
 
இடபம்
பயணங்கள் பயனுடையதாய் இருக்கும். பொழுதுபோக்குகளில் ஈடுபடுவீர்கள், கவனம் தேவை. தொழிலில் லாபம் உண்டாகும். 
கிருத்திகை 2, 3, 4: லாபம்
ரோகிணி : மகிழ்ச்சி 
மிருகசீரிடம் 1, 2: கவனம் 
 
 
மிதுனம் 
பணத் தட்டுப்பாடுகள் காணப்படும். வெளிநாட்டு செய்திகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். சிலவகையில் வீணான அலைச்சல்கள் உண்டாகும். 
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி 
திருவாதிரை: அலைச்சல்
புனர்பூசம் : இன்பம் 
 
 
கடகம்
அலைச்சல்களால் வீண் மனசங்கடங்கள் உண்டாகும். பணியில் கவனத்துடன் இருப்பது அவசியமாகும். கடினமான பேச்சுவார்த்தைகள் உண்டாகும். 
புனர்பூசம்: கஷ்டம் 
பூசம் : அலைச்சல்
ஆயில்யம்: துக்கம் 
 
 
சிம்மம்
தாய் வழி உறவில் நன்மை உண்டாகும். நல்ல நண்பர்கள் வருகை இருக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி மற்றும் செலவுகள் அதிகரிக்கும். 
மகம்: மகிழ்ச்சி 
பூரம்: இன்பம் 
உத்திரம் 1ஆம் பாதம்: செலவுகள் 
 
 
கன்னி
தீயவர்களின் நட்புகளினால் வியாபாரத்தில் நஷ்டம் உண்டாகும். அரசியல் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். சிலவிதமான சங்கடங்கள் ஏற்படலாம்.
உத்திரம் 2, 3, 4: கஷ்டம் 
அஸ்தம்: லாபம் 
சித்திரை 1, 2ஆம் பாதம்: துன்பம் 
 
 
துலாம்
பிறரிடம் உதவியை எதிர்பார்த்து கிடைக்காமல் போகலாம். உடலில் உஷ்ணம் ஏற்பட்டு காய்ச்சல், தலைவலி ஆகியவை உண்டாகும். உடலளவில் சோம்பல் காணப்படும்.  
சித்திரை 3, 4ஆம் பாதம் : துக்கம் 
சுவாதி : துன்பம் 
விசாகம் 1, 2, 3: கஷ்டம் 
 
 
விருட்சிகம்
தவிர்க்க முடியாத சில பயணங்கள் உண்டாகும். சிலரின் பேச்சுக்கள் எரிச்சலைக் கொடுக்கும். துன்பமான நிகழ்வுகள் உண்டாகும்.
விசாகம் 4: செலவுகள்
அனுசம்: பிரச்சினைகள்
கேட்டை: அலைச்சல்
 
 
தனுசு
மகிழ்ச்சியான செய்தி இல்லம் வந்து சேரும். வியாபாரம் விருத்தியடையும். பணத் தட்டுப்பாடுகள் இருக்காது. 
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: தனலாபம்
 
 
மகரம்
எந்த விடயத்திலும் நாட்டம் இருக்காது. உடல் சூடு காரணமாக புண்கள் உண்டாகும். வீணான மன உழைச்சல்கள் காணப்படும்.  
உத்திராடம் 2, 3, 4: விருப்பமின்மை 
திருவோணம்: வெறுப்பு 
அவிட்டம் 1, 2: துன்பம் 
 
 
கும்பம்
முயற்ச்சி செய்யும் செயல்களில் சிறு சிறு தவறுகள் காணப்படும். எதிர்பார்த்த செய்திகள் தோல்வியில் முடியும். மனசங்கடங்கள் உண்டாகும்.   
அவிட்டம் 3, 4: துக்கம்
சதயம் : அலைச்சல்
பூரட்டாதி 1, 2, 3: தவறுகள் 
 
 
மீனம்
பணியில் சில சங்கடங்கள் உண்டாகலாம். எதிர்பார்த்த காரியங்கள் இழுத்தடிக்கலாம். ஆரோக்கியத்தில்  குறைவு காணப்படும்.   
பூரட்டாதி 4: துக்கம் 
உத்திரட்டாதி : தோல்வி
ரேவதி : துக்கம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--