2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

இன்று முதல் மீண்டும் QR முறை

Freelancer   / 2026 ஏப்ரல் 18 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக QR விலக்கு நடைமுறை, இன்று(18) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது.

இன்று நள்ளிரவுக்குப் பின் QR குறியீட்டு முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த 11ஆம் திகதி முதல் இன்று(18) நள்ளிரவு வரை QR குறியீடு இல்லாமல் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .