Freelancer / 2026 ஏப்ரல் 18 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் பழைய கட்டிடமொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்து இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (17) நண்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் ஜனககம, மாதிவெல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். R
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago