2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

தாய்வானில் இன்று காலை பூமியதிர்ச்சி

Super User   / 2010 ஏப்ரல் 26 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்வானின் தென்கிழக்குப் பகுதியில் இன்று காலை பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த பூமியதிர்ச்சி ரிச்டர் அளவுகோலில் 6.9ஆக பதிவாகியுள்ளது.

இந்த பூமியதிர்ச்சி காரணமாக ஏற்பட்டிருக்கும் சேத விபரங்கள் தொடர்பில் இதுவரையில் தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .