2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

ஜூடோ சம்பியன்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான பெண்கள் பிரிவு ஜூடோ போட்டியில் அம்பாறை சேரங்கட நவோதய பாடசாலை 4 தங்கப்பதக்கங்களை வென்று சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண பாடசாலையொன்று ஜூடோ போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதற் தடவையாகும்.

கம்பளை விக்கிரமபாகு தேசிய பாடசாலையில் இடம்பெற்ற மேற்படி போட்டியில் நாட்டின் பல பாகங்களில் இருந்து 22 பாடசாலைகளைச் சேர்ந்த 400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--