George / 2017 மே 24 , பி.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘சத்யா’ திரைப்படத்தை ‘சைத்தான்’ இயக்குநர் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி இயக்கி வருகிறார்.
படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்திரைப்படத்தில் சிபிராஜ் முத்தக்காட்சி ஒன்றில் நடிக்கமாட்டேன் என்று மறுத்துவிட்டாராம்.
திரைப்படத்தில் லிப் லாக் முத்தக்காட்சி ஒன்று தேவையானதாக இருந்ததாம். சிபிராஜிடம் அந்த காட்சியில் நடிப்பது பற்றி கூறியதும் என்னால் முடியாது என்று கூறிவிட்டாராம்.
இயக்குநர் அவரிடம் அந்த காட்சியின் முக்கியத்துவத்தை விளக்கியும், அதில் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டாராம். அதற்கு சிபிராஜ் கூறிய காரணம், என்னுடைய மகன் அந்த காட்சியை திரையரங்கில் பார்த்தால் நன்றாக இருக்காது என்பதுதானாம்.
24 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago