2021 ஜனவரி 20, புதன்கிழமை

அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயலாற்றுவோம்

Editorial   / 2019 நவம்பர் 18 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து நாடுகளுடனும் நட்புறவாட எதிர்பார்க்கின்றோம் எனத் தெரிவித்த, இலங்கையின் 7ஆவது புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, ஏனைய நாடுகள் எம்முடன் இணைந்து பணியாற்றும் போது, எமது நாட்டு,  இறையபான்மைக்கு மதிப்பளித்து செயலாற்றுமாறு என அனைத்து நாடுகளிடமும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய புதிய ஜனாதிபதியாக,  கோட்டாபய  ராஜபக்‌ஷ சற்று நேரத்துக்கு முன்னர் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டு, உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .