2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

பாரியளவு நட்டத்தில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

Super User   / 2010 மே 09 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இவ்வருடத்தின் முதல் காலாண்டுப் பகுதியில் 15 பில்லியன் ரூபாய்கள் நட்டத்தில் இயங்குவதாகவும் கடந்த டிசம்பர் 31ஆம் திகதி இந்நட்டம் 12.3 பில்லியன்களாக இருந்ததாகவும் பெற்றோலிய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை மத்திய வங்கியின் கடந்த வருட அறிக்கையின் படி அரச நிறுவனங்களுக்குள் அதிகபடியான 12.3 பில்லியன் ரூபாய்கள் நட்டத்தில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் செல்வதாக அவ்வறிக்கையில் காட்டப்பட்டுள்ளது.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--