2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

ஒரினச்சேர்க்கையாளர் அமைப்புடன் அரசு பேச்சுக்கு தயார்-பிரதமர்

Super User   / 2010 ஜூன் 25 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம உரிமை கோரிக்கை தொடர்பில் ஒரினச்சேர்க்கையாளர் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக உள்ளதாக பிரதமர் தி.மு.ஜயரட்ன டெய்லிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

எனினும் நாட்டின் கலாச்சாரத்தை பாதிக்கும் வகையிலான தீர்மானம் எடுக்கப்படமாட்டது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும், அவர்களது சம உரிமை தொடர்பில் எது குறையக உள்ளது என்பதை அடையாளம் காண வேண்டும் எனவும் பிரதமர் தி.மு.ஜயரட்ன  தெரிவித்தார்.

கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வின் போது ஒரினச்சேர்க்கையாளர் அமைப்பு தமது உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

 • xlntgson Saturday, 26 June 2010 08:19 PM

  இது ஒரு கேவலமான விஷயம்! இவர்கள்திருமணம் என்ற போர்வையில் செய்யநினைப்பது ஏமாற்றுவேலை ஒருபோதும் இது திருமணம்ஆகாது. இந்தியாவில் இவ்விடயம் உச்சநீதிமன்றின் பரீசீலனையில் இருக்கிறது. குடும்பம் என்பது ஆயிரங்காலத்துப்பயிர் அதை இம்மாதிரியான பிறவியிலேயே பால் குறைபாடு காரணமாக பிறந்த சிலரது கோரிக்கைகளுக்காக பால்மாற்று சிகிச்சை செய்து மாற விரும்புகிறவர்களை சத்திரசிகிச்சைகளின் மூலம் செய்ய பணமே குறியான மருத்துவர்களுக்கு வாய்ப்பாகஆகிவிடும். பருவவயதை அடையாத இளம் பிள்ளைகளை இதில் ஈடுபடுத்துவதே இவர்களது உள்நோக்கம்.

  Reply : 0       0

  Abu Yahya isaam Sunday, 27 June 2010 04:45 AM

  இ‌து ஒரு சமூக சீர்கேடு.. இயற்கைக்கு மாற்றம்.... இதற்கு உரிமை / அந்தஸ்து / முக்கியம் கொடுப்பது சமுதாய ஒழுக்கத்தை அர்த்தம் இல்லாமல் ஆக்கிவிடும்...ஏற்கனவே அவை அர்த்தம் இல்லாமல் தா‌ன் இருக்கின்றன.... மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் ஆசைகள், உணர்ச்சிகள் இருக்கவே செய்கின்றன. அந்த ஆசைகளும் உனர்ச்சிகளும் வரையரையோடு இருந்தால் அவன்தான் மனிதன். வரையரையை விட்டும் அப்பாற்பட்டு விட்டால் அவன் மிருகமாக மாறி விடுகின்றான்.

  நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.
  (அத்தியாயம் :17 வசன எண்:32)

  வெளிப்டையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள். (அத்தியாயம்:06 வசன எண்:151)

  எமது தமிழ் இணைய தளம்
  http://tamilsalafi.edicypages.com/

  Reply : 0       0

  srikant Sunday, 27 June 2010 08:56 PM

  ஓர் ஊரில் இவர்களது எண்ணிக்கை அதிகரித்தால் இவர்கள் குடும்பஸ்தர்களுக்கு கொடுக்கும் தொந்தரவு அதிகம். நியூயார்க் நகரில் இவர்கள் அப்படியானவர்களை பலாத்காரத்தில் ஒருபால் புணர்ச்சி செய்யமுயன்ற செய்திகள் வந்து இருக்கின்றன. இதற்கு அங்கீகாரம் வழங்காவிட்டால் வாலை சுருட்டிக்கொண்டு இருப்பார்கள்! இதில் நல்ல ஆண்மையோ பெண்மையோ இல்லாத பலவீனமான வீரியம் குறைந்தவர்கள் அதிகம்! சக்தி நிறைந்தவர்கள் ஒருபால் சேர்க்கையை எதிர்க்கின்றார்கள் என்பதனாலே(bugging)கட்டாயமாகவும் , இளம் வயதினரை கிழங்கள் தொந்தரவு செய்வதுமாக தொடரும்!

  Reply : 0       0

  sheen Sunday, 27 June 2010 09:09 PM

  ஆரோக்யமான சமுதாயத்தில் கண்டும்காணாமலும் ஒரு குறிப்பிட்ட வயதினரிடையே திருமணத்துக்கு முன்பதாக இவ்வாறன ஈர்ப்புகள் இருக்கும். அது பெரியகுற்றம் அல்ல. அதாவது ஏறத்தாழ 30வயது வரை திருமணபந்தங்களில் இணைய இயலாத சந்தர்ப்பகேட்டினால் இவர்கள் கற்றுமறக்கும் கலையாக இருக்கும், பால் குறைபாட்டினால் இதை பிற்காலத்திலும் தொடர நேர்ந்தால் பால்மாற்று சிகிச்சையை நாடலாம். அல்லாமல் இதை பரத்துதல் இல்லறத்தை பாதிக்கும். இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை, பழகப்பழக பாலும் புளிக்கும்! ஒரு சிலர் இதை ஆயுதமாக்குவர், (scam) எச்சரிக்கை!

  Reply : 0       0

  sheen Monday, 28 June 2010 09:34 PM

  இவர்கள் நல்லஆண்களைத்தான் எவ்வாறேனும் தங்கள் வழிக்கு இழுப்பார்கள். தாம்பத்ய அமைதிகெடுவதை இவர்கள் மனப்பூர்வமாக விரும்புவார்கள். இதனால் இவர்களை சமூக ஒதுக்கம் செய்து சில இடங்களில் மாத்திரம் காணப்படகூடியவர்களாக இந்தியாவில் இருப்பதுபோல வைக்க வேண்டியதுதான் கோவா கடற்கரை போல! மாறாக இவர்களுக்கு அதிகம் இடம்கொடுத்தால் வம்புக்கு இழுப்பார்கள் என்பது திண்ணம்! அரபுகளை போல இந்தியாவில் இவர்கள் கொல்லப்படவில்லை. மாறாக இவர்கள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இந்திய ஒருபால் புணர்ச்சி நாடல்ல மாறாக காமசூத்திர நாடாம்!

  Reply : 0       0

  stephanie Tuesday, 29 June 2010 09:22 PM

  ஒருபால் சேர்க்கை மட்டுமல்ல இத்துடன் தெய்வமறுப்புக் கொள்கையும் இணைக்கப்படும். இவர்கள் 'எவ்விதமான கட்டுப்பாடுகளும் உலகில் எவ்விதமான உறவுக்கும் இருக்கக் கூடாது என்றாலும் ஒருபாற் புணர்ச்சிக்கு முக்கியத்துவம் வேண்டும்' என்பதை சிலமுன்னுரிமைகள் வழங்கப்படுவதன் மூலம் செய்ய நினைக்கின்றனர் அதாவது இருபாற்புணர்ச்சி (bisexual) அல்லது எதிர்பாற்புணர்ச்சி (heterosexual) எல்லாமே இவர்களுக்கு பிடிக்காத விடயங்கள். ஆகவே அப்படியானவர்களை இவர்கள் தாக்குகின்றனர் .
  ஒரு பாற்புணர்ச்சிக்காரர் ஒருவரை சீ என்று சொன்னதற்காக கூட!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--