2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

14 ஓ.ஐ.சிகளுக்கு இடமாற்றம்

Kanagaraj   / 2016 மார்ச் 23 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேவையின் தேவையை கவனத்தில் கொண்டு, பொலிஸ் பொறுப்பதிகாரிகள் 14 பேருக்கு (ஓ.ஐ.சி) இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அதில், பிரதான பரிசோதகர்கள் ஐவர்,  பரிசோதகர்கள் ஐவர் அடங்குகின்றனர் என்று பொலிஸ் தலைமையகம் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .