2021 ஜனவரி 16, சனிக்கிழமை

குணமடைந்தோரின் எண்ணிக்கை உயர்வு

S. Shivany   / 2021 ஜனவரி 13 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 தொற்றிலிருந்து இன்று(13) மேலும் 646 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய,  கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 43,267 ஆக அதிகரித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .