2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

கையெழுத்து வேட்டை

Princiya Dixci   / 2016 ஜூலை 12 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ளும் உரிமை வேண்டும் என்று கோரி, எதிர்வரும் 17ஆம் திகதி, மாகாண மட்டத்திலான கையெழுத்து வேட்டையொன்றை வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் மேற்கொள்ளவுள்ளர்.

சீ.எஸ்.ஆர். நிலையத்தில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் தம்மிக்க முனசிங்க மற்றும் ஆசிரிய பரீட்சை தேர்வு சங்கத்தின் அங்கத்தவர் தினேஷ் மாபட்டுன ஆகியோரின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, குறித்த சங்கம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .