Editorial / 2019 நவம்பர் 09 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கிழான அரசாங்கத்தின் இறுதி நாடாளுமன்ற அமர்வு 11ஆம் திகதி நடைபெறவுள்ளது.
நிலையியற் கட்டளைக்கு அமைவாக பிரதமரின் கோரிக்கைக்கிணங்க 11 ஆம் திகதி காலை 11.30 நாடாளுமன்றம் கூடுகிறது. இந்த அமர்வில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டுமென சபாநாயகர் கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago