Editorial / 2018 செப்டெம்பர் 11 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
தண்டவாளத்திலிருந்து, தந்தை மற்றும் அவருடைய இரண்டு பிள்ளைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளனவென, வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பை நோக்கிய நேற்றிரவு 7:30க்கு பயணித்த, ரயிலில் மோதுண்டு இந்த மூவரும் பலியாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எனினும், தன்னுடைய மனைவி, கொழும்பில் தொழில்புரியும் தங்களுடைய மூத்த மகனின் வீட்டுக்குச் சென்று அங்கேயே தங்கிவிட்டாரென்றும், பல மாதங்களாக மனைவி வீட்டுக்கு வருகைதரவில்லை என்றும், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளாரென்றும் அறியமுடிகின்றது.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago