George / 2016 ஜூலை 17 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோத மதுபானம் தயாரிக்கும் நபருடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 3 பேர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
கொலன்னாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றிய மூன்று பொலிஸாரே இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் கான்ஸ்டபிள் இரண்டு பேர் மற்றும் பாதுகாப்பு உதவியாளர் ஆகியோரே நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago