2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

முக்கிய தீர்மானத்துக்காக ஒன்று கூடும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள்

Editorial   / 2019 நவம்பர் 18 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய, அரசாங்கத்தின் சகல உறுப்பினர்களும் இன்று(18)  பிற்பகல் ஒன்று கூடி தீர்மானம் எடுக்கவுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர், ரணில் விக்கிரமசிங்க தலைமையில்,  இன்று பிற்பகல் 2 மணியளவில் நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதெனவும் நேற்று (17) மாலை அலரிமாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .