2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

மொட்டின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்

Kamal   / 2020 ஜனவரி 11 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ​டுத்த நாடாளுமன்ற தேர்தலை வெற்றிகொள்ளும் நோக்கில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேர்தல் பிரசார செயற்பாடுகளை ஆரம்பத்துள்ளதாக தெரிவிக்கும் இராஜாங்க அமைச்சர்  லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன, எதிர்வரும் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் சாத்தியம் உள்ளதெனவும் தெரிவித்துள்ளார். 

அதன் முதற் கட்டமாக காலி மாவட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் பிரசார செயற்பாடுகள் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .