2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

யாழ் குடாநாட்டில் இன்று முதல் எரிபொருள்களின் விலை குறைப்பு

Super User   / 2010 ஜூலை 01 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் குடாநாட்டில் இன்று முதல் எரிபொருள்களின் விலை குறைக்கப்பட்டுள்ளன.

இந்த விலைக் குறைப்பின்படி பெற்றோல் மற்றும் டீசல் ஒரு ரூபாவினாலும் மண்ணெண்ணெய் 50 சதத்தாலும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--