2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

ராஜித நாளை விசேட உரை

Yuganthini   / 2017 மே 21 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனீவாவில் நாளை ஆரம்பமாக உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் 70ஆவது மாநாட்டில், அமைச்சர் ராஜித சேனாரத்ன கலந்துகொள்ளவுள்ளார்.   

இதன்போது விசேட உரையொன்றையும் பொதுநலவாய ஒன்றியத்தின் சுகாதார அமைச்சர்களின் கூட்டத்தில் ஆற்றவுள்ளார்.  

இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் சுகாதார அமைச்சர்களது மாநாட்டில் பிரகடனப்படுத்தப்பட்ட “கொழும்பு பிரகடனம்”, இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .