2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

வௌிநாடுகளுக்குச் செல்வோருக்கான விசேட அறிவிப்பு

Nirosh   / 2020 ஒக்டோபர் 17 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை (18) மாலை முதல் இலங்கையிலிருந்து விமானங்களூடாகப் புறப்படும் அனைத்துப் பயணிகளும், புறப்படுவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்பாக பிசிஆர் பரிசோதனைகளை ​மேற்கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X