2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

ஹபுகஸ்தலாவ அல்காமிதிய்யா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று

Suganthini Ratnam   / 2010 ஜூலை 18 , மு.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹபுகஸ்தலாவ அல்காமிதிய்யா அரபுக் கல்லூரியின் முதலாவது மௌலவி மற்றும் காபிழ் பட்டமளிப்பு விழா இன்று காலை 9.30 மணிக்கு கல்லூரியின் தலைவர் எம்.ஜே.காலிக் தலைமையில் நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் பிரதம அதிதியாக காத்தான்குடி ஜாமியதுல் பலா அரபுக் கல்லூரி அதிபர் எம்.ஏ.அப்துல்லா றகுமானி கலந்து கொள்ளவுள்ளார்.

இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக தென்னிந்திய திருச்சி ஜாமிஆ அன்வாருள் உலூம் முதல்வர் முப்தி முகம்மத் ரூகுல் கக் கலந்து கொள்ளவுள்ளதாக கல்லுரி அதிகர் மௌலவி கசன் பரீத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--