Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 27 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றப் பேரவைக்கான தமது அங்கத்தவர்களின் பெயர்களை அனுப்புவதற்கு பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு இன்னும் ஒருவாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க கித்துல்கொட இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
இன்று காலை இவர்கள் இருவரும் தத்தம் பிரதிநிதிகளை நியமிக்கத் தவறியதால், நாடாளுமன்றப் பேரவையை அமைப்பது மேலும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் கூறினார். (SAJ)(DM)
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago