2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

அல் ஜெஸீரா ஊழியர்களுக்கு விசா வழங்க ஜனாதிபதி உத்தரவு

Super User   / 2010 நவம்பர் 13 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அல் ஜெஸீரா ஊழியர்களுக்கு விசா வழங்குமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் டெய்லிமிரருக்கு தெரிவித்தது.

முன்னார் காரணம் தெரிவிக்கப்படாமல் அல் ஜெஸீரா ஊழியர்களுக்கு விசா மறுக்கப்பட்டிருந்தது.(DM)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--