2025 ஜூலை 12, சனிக்கிழமை

நோர்வேயுடனான நல்லுறவுக்கு இலங்கை முயற்சி

Super User   / 2011 ஜூன் 12 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நோர்வேயுடன் நல்லுறவை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.  இதற்காக அமைச்சர் நிமல் சிறிபால டி  சில்வா தலைமையிலான தூதுக்குழுவொன்று ஒஸ்லோவுக்கு  விஜயம் செய்யவுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் அரசாங்கத் தரப்பு தூதுக்குழுவுக்கு அமைச்சர் நிமல் சிறிபால டி  சில்வா தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .