Super User / 2011 செப்டெம்பர் 24 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான ரமேஷின் மனைவி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தொடுத்துள்ளார்.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படையணியின் தளபதியாக விளங்கிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தற்போது ஐ.நாவில் இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிட பிரதிநிதியாக பணியாற்றுகின்றார்.
ரமேஷின் மனைவி, தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அணி அங்கத்தவராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
11 minute ago
16 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
11 minute ago
16 minute ago
19 minute ago