2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

திம்புலாகலையிலும் சிவப்பு மழை

Menaka Mookandi   / 2012 நவம்பர் 15 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

திம்புலாகலை, மனம்பிட்டிய, சீலபுற பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை காலை சிவப்பு மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த மழை சுமார் ஒர மணித்தியாலம் வரை நீடித்ததாகவும், இதன்போது சேகரிக்கப்பட்ட மழை நீர் சிவப்பு நிறத்தில் காணப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

செவனகல பிரதேசத்திலும் நேற்றைய தினம் இவ்வாறானதொரு சிவப்பு மழை பெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி....

செவனகலையில் சிவப்பு மழை


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .