2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

'அரசியல் மரணவீட்டில் இருக்கின்றோம்'

Kanagaraj   / 2013 ஜூலை 24 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக்கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜயசேகரவின் அரசியல் மரண வீட்டிலேயே நாம் இன்று பங்குபற்றுக்கின்றோம் என்று அக்கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தயாசிறி ஜயசேகர உரையாற்றியதன் பின்னர் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தயாசிரி தன்னுடைய அரசியலில் குழியை வெட்டிக்கொண்டார். அவருடைய அரசியல் மரணவீட்டிலேயே நாம் பங்கேற்கின்றோம் என்றார்.


  Comments - 0

  • AMBI. Wednesday, 24 July 2013 03:26 PM

    ஐயா... பொறுத்திருந்து பாருங்கோ, நாங்க அவருக்கு ஒரு நல்ல அமைச்சு ஒன்று வச்சிருக்கோம். முச்சக்கர வண்டி அமைச்சர்...!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .