2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

கூரை மீதேறி ஆசிரியை ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 30 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள றோயல் கல்லூரியின் ஆசிரியை ஒருவர் பாடசாலையின் கூரை மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். தனக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு எதிராகவே இவர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--