2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

ஊர்வலம் நடத்த ஒரு வாரத்துக்கு தடை

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 18 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இந்த ஒரு வார காலத்துக்குள் எந்தவொரு ஊர்வலத்தையும் நடத்த அனுமதி கிடையாது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் ஊர்வலங்கள் செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .