2021 மார்ச் 03, புதன்கிழமை

கட்டுப்பணத்தை இழந்த 33 வேட்பாளர்கள்

Editorial   / 2019 நவம்பர் 19 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களுள் 33 பேர் கட்டுப்பணத்தை இழந்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் 5 சதவீத வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினாலேயே இவர்கள் கட்டுப்பணத்தை இழந்துள்ளனர்.

இதில், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக களமிறங்கிய அநுரகுமார திசாநாயக்கவும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .