2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

‘பெரல் ரஞ்சி’ கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 20 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘பெரல் ரஞ்சி’ என அழைக்கப்படும் மொஹமட் பாருக், இன்று (20) குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு- கிரான்ட்பாஸ் பகுதியில் வைத்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவரைக் கைதுசெய்யும் போது, இவரிடமிருந்து அலைபேசிகள் 19, ஐ போன்-1, டெப்ஒன்றும் 1 7 கிராம் ஹெரோயினும்  கைப்பற்றப்பட்டதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--