Super User / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
இலங்கை சமாதான பேரவையின் ஏற்பாட்டில் திருகோணமலை ஊடக இல்லத்தில் “இலங்கையில் சர்வ மத ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைந்த சமூக வெளிப்பாட்டினூடாக மனித நேய தீர்வுகளை சாத்தியமாக்கல்” என்னும் தலைப்பிலான கருத்தரங்கு ஒன்று இன்று புதன்கிழமை நடத்தப்பட்டது.
இதில் பிரதேசத்தில் உள்ள சமயத் தலைவர்களும் சமூக பிரமுகர்களுமாக 40 பேர் கலந்து கொண்டனர்.

38 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
3 hours ago